மஹிந்த்ரா கிஸான் மித்ரா பற்றி
 
மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா லிமிட், மஹிந்த்ரா குரூப்பின் இந்த பண்ணைக் கருவிப் பகுதி (Farm Equipment Sector), MahindraKisanMitra.com, வழங்குகிறது. இதில் இந்திய விவசாயிகளுக்கு தினந்தோறும் லேட்டஸ்ட் பண்ணைச் செய்திகளைத் தருகிறது. விவசாயிகள் மண்டிகளில் தினசர விலைகளைக் காணலாம். அன்றைய வானிலை தெரந்து கொள்ளலாம். சமீபத்திய பயிர் ஆலோசனைக் குறிப்புகள், மற்றும் விவசாயம் சம்பந்தமான செய்திகளைப் படிக்கலாம். விவசாயிகள் சக விவசாயிகளின் வெற்றிக் கதைகளைப் படித்து பயன் பெறலாம். மேலும் இந்த பகுதி பயிர் தகவல், கடன்கள், காப்பீடு, மண்டி தகவல்தளம், குளிர்பதன சேமிப்பு வசதி/சேமிப்புக் கிடங்குகள் மற்றும் விவசாய நிகழ்வுகள் போன்ற பல்வேறு பகுதிகளில் தகவல் வழங்குகிறது.
 
 
 
இந்தியப் பயிர்கள் பற்றிய தகவல்
  இந்த பகுதி தேர்வு செய்த முக்கிய பயிர்கள் பற்றிய பயனுள்ள தகவல் தருகிறது. பயிர் வகைகள், பருவங்கள், மண், வானிலை, புச்சிகள் மற்றும் அவைகளின் கட்டுப்பாடு போன்றவற்றைப் படிக்கவும்.
   
  மேலும் படியுங்கள்…
 
விவசாயக் கடன் திட்டங்கள்
விவசாயிகளின் நலன்களுக்காக அரசு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் பற்றித் தெரந்து கொள்ளுங்கள்.  
   
மேலும் படியுங்கள்…  
 
இந்தியாவில் குளிர்பதன சேமிப்பு மட்டும் சேமிப்புக் கிடங்கு
  நாட்டிலுள்ள சேமிப்புக் கிடங்குகள் மற்றும் குளிர்பதன சேமிப்பு வசதிக்கிடங்குகள் பற்றிய பட்டியலை இந்த பகுதி வழங்குகிறது
   
  மேலும் படியுங்கள்…
 
பெரய மண்டிகள் பற்றிய தகவல்
இந்த பகுதி நாட்டிலுள்ள முக்கிய விவசாயச் சந்தைகளின் பட்டியலை வழங்குகிறது  
   
மேலும் படியுங்கள்…